Coriander Water Benefits : தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், செரிமானத்தை வலுப்படுத்துவது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். தைராய்டு நோயை கட்டுப்படுத்தவும் தனியா நீர் உதவுகிறது.
Ayurvedic Detox Drink: பல பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் ஆயுர்வேத டீடாக்ஸ் டீ குறித்து, ஆயுர்வேத மருத்துவர் பகிர்ந்து கொண்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
Health Benefits of Coriander Seeds: கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன.
தனியா என்னும் கொத்தமல்லி விதை நம் உடலுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல. பல்வேறு வைட்டமின்கள், தாதுக்களோடு, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள தனியா என்னும் மல்லி விதை, உடலுக்கு பாதுகாப்பு கவசமாக அமைகிறது என்றால் மிகை இல்லை.
Health Benefits Of Coriander Juice: கொத்தமல்லி இலை அனைத்து சமையல் பொருட்களிலும் பயன்படுத்தப்படும். இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே கொத்தமல்லி இலையை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Health Benefits of Coriander Seeds: தனியாவில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.
coriander water: வரக்கொத்தமல்லி தண்ணீர் நல்லதா? இல்லை பச்சை கொத்தமல்லி நீர் நல்லதா? பட்டிமன்ற விவாதத்தில் யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும்? ஆரோக்கிய நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
Coriander Oil: கொத்தமல்லி இல்லாத சமையலை நினைத்து பார்க்கவே பலருக்கும் தெரியாது. உண்மையில், கொத்தமல்லி வெறும் சுவைக்காக மட்டும் உணவில் சேர்க்கப்படுவதில்லை. அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் நமக்கு தினசரி தேவைப்படுகிறது.
Health Tips: கொத்தமல்லி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொத்தமல்லி இலை மற்றும் கொத்தமல்லி விதைகள் என இரண்டையும் பல விதங்களில் நாம் நமது சமையலில் சேர்க்கிறோம்.
Health Benefits of Coriander Water: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடித்து வந்தால், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Benefits of Coriander Seeds: மல்லி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன? இவற்றை எப்படி உட்கொள்வது? அதனால் நமக்கு என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்?
Coriander for Weight Loss: தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் உடற்பயிற்சிகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் உள்ளது. ஆகையால், உடல் எடை இழக்க, உணவை சரியாக தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும்.
பச்சை கொத்தமல்லி நமது உணவில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருளாகும். சாம்பார், ரசம் என பல வித உணவுகளில் இதை வாசனைக்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்துகிறோம். இதைத் தவிர, இதன் சட்னியும் மிகவும் சுவையாக இருக்கும். தினசரி உணவில் கொத்தமல்லி இலையையும் தனியாவையும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கொத்தமல்லி உணவின் ருசியையும், தோற்றத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது. அதிசயிக்க வைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.