தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன் இணைந்துவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வரவேற்பு நிகழ்ச்சி, தவெக தெற்கு மாவட்ட தலைவர் உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.
Pooja Hegde Talks Vijay In Jana Nayagan : நடிகர் விஜயுடன் அவரது கடைசி படத்தில் ஜோடியாக நடித்த வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
Actor Vijay Wished Ajith Kumar On Phone Call : நடிகர் அஜித்திற்கு சமீபத்தில், பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு, விஜய் போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.
"பிரபலமானவர்களை அறிவாளிகள் என கலியுகம் ஏற்றுக்கொள்கிறது" என்று சென்னையில் நடைபெற்ற சின்மயா மிஷன் சனாதன சேவா சங்க விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
Jana Nayagan Second Look Nan Aanai Ittal : விஜய்யின் கடைசி படமான, ஜன நாயகன் படத்தின் முதல் லுக் இன்று காலை வெளியானது. இதையடுத்து தற்போது இரண்டாவது லுக்கும் வெளியாகி இருக்கிறது.
Reason Behind Ajith Kumar Padma Bhushan Award : நடிகர் அஜித்திற்கு, இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விருது கிடைக்க காரணம் விஜய்தான் என சிலர் இணையத்தில் கிளப்பிவிட்டு வருகின்றனர். இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Thalapathy 69 Title Jana Nayagan Meaning : விஜய்யின் கடைசி படத்திற்கு ஜன நாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பின் அர்த்தம் பற்றி இங்கு பார்ப்போம்.
Thalapathy 69 MovieTitle First Look : விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படம், இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Thalapathy 69 Movie Title : விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay To Announce District Secretaries : 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக் வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட இருக்கிறார். இதையடுத்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு விஜய் தலைமை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம் தேவைப்படுகிறது. இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டங்கள் உதவி வழங்கும் விழா அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை கௌதமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.