சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் அரிசி மற்றும் உளுந்து கலந்து செய்யப்படும் இட்லி சாப்பிடுவதை தவிர்த்து சில வெரைட்டியான இட்லி சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
National Nutrition Week 2022: உங்கள் வயதுக்கு ஏற்ப எந்த உணவு உங்களுக்கு சத்தானதாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். அது பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
High Cholesterol Foods : பெரும்பாலான மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாததால் சில தவறான உணவுகளை உட்கொள்கிறார்கள். இவை கொலஸ்ட்ராலை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்குகின்றன.
ஊட்டச் சத்து குறைபாடு உள்ள நபர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட நபர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
துரித உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது, மேலும் இது உடல் பருமன், கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தினை உண்டு பண்ணுகிறது.
Benefits of Mushroom: அசைவம் மற்றும் சைவம் என இரு வகையான உணவை உண்பவர்களுக்கும் காளான் மிக பிடித்தமான விஷயமாக உள்ளது. காளானின் சுவை மிகவும் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
Protein Rich Diet: உடலின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் புரதம் மிகவும் முக்கியமானது. நமது உடலுக்கு தேவையான சரியான புரதச்சத்தை அளிக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Uric Acid Control: யூரிக் அமிலம் நம் அனைவரது உடலிலும் உருவாகிறது. பியூரின் என்ற வேதிப்பொருள் உடலில் உடைக்கப்படும்போது, அது வேதியியல் வடிவில் யூரிக் அமிலம் எந்று அழைக்கப்படுகிறது. பியூரின் நிறைந்த சில உணவுகளான கல்லீரல், பீர், பட்டாணி, பீன்ஸ், நெத்திலி மீன் போன்றவற்றை உட்கொள்வதால் உடலில் பியூரின் அளவு அதிகரிக்கிறது. சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி உடலில் இருந்து எளிதாக அகற்றும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரகங்களால் அதை உடலில் இருந்து வடிகட்ட முடியாமல் போகும் போது, இந்த வேதிப்பொருள் மூட்டுகளில் படிக வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது. யூரிக் அமிலம் அதிகரித்தால்
தொப்பையை குறைப்பதை விட உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். பெரும்பாலான மக்கள் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறார்கள். இந்த குறிப்புகள் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.
Foods For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க விரும்பினால், அவர்கள் கிளைசெமிக் குறியீட்டின் அளவு குறைவாக இருக்கும் சிலவற்றை சாப்பிட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.