தோசை இட்லி வடைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய அமெரிக்க உணவகம்

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவக மெனுவில் தோசை இட்லி வடை போன்ற உணவு வகைகளுக்கு வித்தியாசமான பெயர்களை சூட்டியுள்ளார்கள்.

இந்த பெயர்களை பார்த்த இந்தியர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

Trending News