பீட்ரூட் ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அது சிலருக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு பழக்கங்களும் போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
Side Effects of Beetroot: பீட்ரூட் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட அற்புதமான காய்கறி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பீட்ரூட் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
Benefits of Beetroot Juice: தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார்.
Health Benefits & Side Effects of Beetroot: சூப்பர் ஃபுட் என அழைக்கக்கூடிய பீட்ரூட் (Beetroot) சாப்பிடுவதன் மூலம் ஏறப்டும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Benefits of Beetroot Juice : இந்த பானத்தை குடித்தால் ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகையை விரட்டியடிக்கும்.
Beetroot And Sexual Health: பீட்ரூட்டை அதிகம் சாப்பிட்டால் பாலியல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ள நிலையில், அதுகுறித்து இதில் தெளிவாக காணலாம்.
Health Benefits: உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருந்தால் உடல்நலக் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் இந்த 6 ஜூஸ்களை குடிக்கும்போது நல்ல நிவாரணம் அளிக்கும். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Health Benefits Of Vegetable Juices: கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்
Beetroot Juice: ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும் பீட்டாலைன்கள் எனப்படும் தனித்துவமான உயிரியக்கப் பொருட்களையும் கொண்ட பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
Root Veg For Happy Married Life: பீட்ரூட் ஆண்களின் லிபிடோவை அதிகரிக்கவும், சிறந்த விறைப்புத்தன்மையை பெறவும் உதவுகிறது. பாலியல் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யும் பீட்ரூட்டை உணவில் சேர்த்தால் ஜாலி தான்
Health Benefits of Beetroot: பீட்ரூட்டை உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கல்லீரல் ஆரோக்கியம் முதல் ஆண்மை பிரச்சனை வரை பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நீங்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளியாக இருந்தால், சில உணவுகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மருந்தை சார்ந்திருப்பதை குறைக்கலாம்.
Beetroot Juice For Hypertension: பீட்ரூட் சாறு குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்! இந்த இயற்கை பானம் உங்கள் இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலவித முயற்சிகளை பலரும் எடுக்கிறார்கள், உணவு முறையில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், காய்கறி சூப்பை தினமும் குடித்து வந்தாலும் அது பல நன்மைகளை தருகிறது. உடல் எடையை குறைக்க எந்தெந்த காய்கறி சூப்களை சாப்பிட வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
முதுமை வரை கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலன் தரும். அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Beetroot For Beauty: காய் மட்டுமல்ல இதன் தோலும் அழகை அதிகரிக்கும் என்று பலருக்கும் தெரியாது. ஆனால், பல அழகு சாதன பொருட்களில் பீட்ரூட் தோல் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க சில ஜூஸை தினமும் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகள் வராது. காற்று மாசு காரணமாகவும், புகை பிடிக்கும் பழக்கம் காரணமாகவும் நுரையீரலில் நச்சுக்கள் சேர்வதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கத் தொடங்கும். இந்த வழியில், நீங்கள் உங்கள் உணவை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம், உங்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் சில ஜூஸ்களை கட்டாயம் சேர்க்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், எந்த ஜூஸை உட்கொள்வதன் மூலம் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.