Viral Video: பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீம் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவிடப்பட்ட வீடியோ தற்போது நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அந்த வீடியோ இங்கு காணலாம்.
Viral Food Video: இன்ஸ்டாகிராமில் தனியார் நிறுவனத்தின் ஐஸ்கிரீமின் தரம் குறித்து வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வைரல் வீடியோ குறித்து இதில் விரிவாக காணலாம்.
Ice Cream Health Benefits : உடல் சூடாக இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குளிர்ச்சியாகும் என நினைத்தால், அது தவறு. மாறாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் வெப்பநிலையை உயர்த்தவே செய்யும் என்பதால், ஏன் அப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How to Check Adulteration in Ice Cream: ஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
Side Effects of Ice Cream: இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும், இரவில் குளிர்ச்சியான இனிப்பு உண்பதன் பக்க விளைவுகள் இவை....
உணவுடன் தொடர்புடைய ஒரு நோயாக கொலஸ்ட்ரால் கருதப்படுகிறது, நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலம் நமது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.
உங்கள் உடலின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் ஆரம்பத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்றாலும் பின்னாளில் இது உங்களுக்கு மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது: தற்போது, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பலர் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. நமது பிஸியான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் ஜீ நியூஸ் இடம், அதிக பிபி உள்ள நோயாளிகளை அன்றாட உணவில் இருந்து விலக்கி வைக்கும் உணவுகள் எவை என்று தெரிந்துக்கொள்வோம்.
சீனாவின் தியான்ஜினில் உள்ள தாகியோடாவோ ஃபுட் கம்பனி லிமிடெட் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் கோவிட் -19 க்கு சோதனை செய்யப்படுவதாகவும் இப்பகுதி நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை சென்ட்ரலில் உள்ள ஷாகுன் வெஜ் உணவகம் (Shagun Veg Restaurant) ஒரு ஐஸ்கிரீம் பாக்கெட்டுக்கு ரூ .10 அதிக கட்டணம் வசூலித்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ .2 லட்சம் அபராதம் விதித்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.