Champions Trophy 2025: அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வின் இடத்தை பிடிக்கப்போகும் 3 பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் இந்திய வீரர் குல்தீப் யாதவ். தற்போது அவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
AFG vs IND Match: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது.
ICC T20 World Cup 2024: வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. அந்த வீரர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
Kuldeep Yadav: தோனி திடீரென ஓய்வுபெற்றது தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
Kuldeep Yadav Miracle Delivery: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது போட்டியில் (IND vs ENG 5th Test) குல்தீப் யாதவ், ஜாக் கிராலிக்கு வீசிய அந்த அற்புதமான பந்து கிரிக்கெட் உலகில் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
Dhruv Jurel: துருவ் ஜூரல் தர்மசாலா டெஸ்ட் போட்டியில் தோனி போல் ஸ்கெட்ச் போட்டு அடுத்த பந்தில் இங்கிலாந்து அணி வீரர் ஓலி போப்பை ஸ்டம்பிங் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
குல்தீப் யாதவ் ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடினார். இதன் மூலம் அவரது பேட்டிங் நுணுக்கம் முன்னேறியிருப்பதாக பாராட்டு குவிந்து வருகிறது.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அக்சர் அல்லது குல்தீப் இருவரில் யாரை வெளியில் உட்கார வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது.
Rohit Sharma Kuldeep Yadav: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் ரிவ்யூக்கு செல்லும்படி கூறியபோது, ரோஹித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
India vs England Test Series: இந்திய அணியின் 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. ரஜதா படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகியோரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இருப்பார். அதேபோல் சிராஜ் இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
IND vs ENG Latest News: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
IND vs SA 3rd T20 Highlights: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 தொடரின் முக்கிய நிகழ்வுகளை இத்தொகுப்பில் காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியில் இருக்கும் மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் வாங்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. இதேபோல் முகமது ஷமிக்கும் போட்ட ஸ்கெட்ச் வொர்க்அவுட் ஆகவில்லை.
Yuzhvendra Chahal On ICC World Cup 2023: உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்காமல் புறக்கணிக்கப்பட்டது தனக்கு பழகிவிட்டது எனவும், இது தனக்கு மூன்றாவது உலகக் கோப்பை என்றும் சஹால் தெரிவித்துள்ளார்.
ICC World Cup 2023, Spinners: வரும் 2023 உலகக் கோப்பை தொடரையே ஆட்டுவிக்க இருக்கும் சிறந்த 5 சுழற்பந்துவீச்சாளர்களையும், அவர்கள் குறித்தும் இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.