8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழு அமைக்கப்படுமா? புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று பல ஊழியர் அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
8th Pay Commission Latest News: மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் அனைவருக்கும் ஒரு ஷாக்கிங்கான அறிவிப்பை மத்திய அரசு தந்துள்ளது. அதாவது 8வது ஊதியக் குழு குறித்து எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. தற்போது இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
8th Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதிய அளவுகளை உயர்த்தி அவர்களது பொருளாதார சிக்கல்களை தீர்க்க 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.
8th Pay Commission: லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து அரசு தரப்பிலும் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
8th Pay Commission Latest News In Tamil: புத்தாண்டில் (2025) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக எட்டாவது ஊதிய குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
8th Pay Commission: விரைவில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவுக்கான காத்திருப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊழுயர்கள் தங்கள் சம்பளம் மற்றும் UPS மூலம் பெறும் ஓய்வூதியம் இரண்டிலும் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
8வது ஊதியக் குழு அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம், ஃபிட்மென்ட் காரணி குறித்து அதிக எதிர்பார்த்து நிலவி வருகிறது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறுகின்றனர். புத்தாண்டில் மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
8th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 6வது ஊதியக் குழுவின் கீழ் இது ரூ.7,000 ஆக இருந்த நிலையில், 7வது ஊதியக்குழுவில் இது கணிசமாக அதிகரித்தது. 8வது ஊதியக்குழுவில் இது மேலும் உயரும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு புதிய ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும். இது தற்போதுள்ள சம்பளத்தை விட மூன்று மடங்கு உயரும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன.
8th Pay Commission: 2026ல் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.