தவெக தலைவர் நடிகர் விஜய்யை தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து இன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் தேனி கர்ணனுடன் விவாதிக்கப்பட்ட கருத்துகள் .
Tamil Nadu Latest News Updates: பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை என்றும் வெற்றி பெறும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் இல்லை என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Vijay and Rajini: சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே அடிக்கடி சண்டைகள் வரும். இந்நிலையில் இந்த சண்டை தற்போது அடுத்த கட்டத்திற்கு மாறி உள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
த.வெ.க பதவிக்கு ஜாதி மற்றும் பணம் அடிப்படையில் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் பதவி வழங்குவதாக தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது தந்தையின் பூர்வீக கிராமத்திற்கு வருகை தருவாரா என்று ஓட்டப்பிடராம் அருகே உள்ள கிராமத்து மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன் இணைந்துவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வரவேற்பு நிகழ்ச்சி, தவெக தெற்கு மாவட்ட தலைவர் உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.
"பிரபலமானவர்களை அறிவாளிகள் என கலியுகம் ஏற்றுக்கொள்கிறது" என்று சென்னையில் நடைபெற்ற சின்மயா மிஷன் சனாதன சேவா சங்க விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.