சென்னை தி.நகரில் 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான 222 கிலோ வெள்ளிப் பொருட்களை நகைக் கடை ஊழியர்களே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hotel Ceiling Collapse Accident Latest Update : பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை...
Lok Sabha Election Date: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதலே தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் தனது காதலனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டாபிராமில் திருமணத்திற்கு பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர், திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.