ON- duty-யில் இருந்தாலும் duty-யில் இருந்தாலும் போலீஸ்காரர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது தீர்ப்பு.
சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீஸாரின் கண் முன்னே இளைஞரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடிய இரு வாலிபர்களை சினிமா பாணியில் துடித்திப்பிடித்து போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Madras HC Direction To Police: பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிக வட்டி கொடுக்கும் மோசடி தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், விபத்து வழக்கை விசாரிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு! கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Aggressive Tactics By Police: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மனித உரிமையை மீறும் வீடியோ வைரல்!
என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளிகள். இதற்கிடையே ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு போலீசாரே காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.