ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் என மொத்தம் 65 வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
Erode East Constituency Bypoll Updates: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல். எந்தெந்த கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tamil Nadu Latest News: இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Election Commission Of India: இன்று நடைபெற்ற ஹரியானா தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
EVM In 2050 AI Imagination : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. தேர்தல் என்றாலே வாக்காளர்கள், வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரம்.... என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்...
Tamil Nadu Lokshaba Election Results: பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சிஆலோசனை மேற்கொண்டுள்ளது
லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணும்போது முதலில் தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பெட்டி வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக சுமார் 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராஜீவ் குமார் கூறினார்.
Lok Sabha Elections 2024: 18வது மக்களவை பொதுத்தேர்தலில் ப்திவான வாக்குகள் நாளை, ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Election 2024 Results: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப் பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Lok Sabha Election 2024, Phase 2: நாளை நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எந்த மாநிலங்கில் எந்தெந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.