ஆபாசமாக கேள்வி கேட்பதே வேலை... இரட்டை அர்த்த பேச்சு.... 'யூடியூப்' சேனலால் பெண் தற்கொலை முயற்சி... பெண் தொகுப்பாளரை கைது செய்த போலீஸ்... சென்னையில் அதிர்ச்சி...!
ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம் ; பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் பெண் தற்கொலை முயற்சி.
அடிதடி வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நபரை மட்டும் விடுவித்து விட்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil Nadu Police Updating Technology To Find Missing Girl: சென்னையில் 13 வருடம் முன் காணாமல் போன பெண் குழந்தையை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறையின் நவீன பார்வை...
காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...
மனைவியை கொலை செய்துவிட்டு மத போதகர் நாடகம் ஆடிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக வலி நிவாரணி போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது இதன் பின்னணியை பார்க்கலாம்
தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என்று திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.