புதுக்கோட்டை அருகே நண்பருடன் வெளியே சென்ற வாலிபர் மர்மமான விதத்தில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.
போலந்து நாட்டுப் பெண்ணை புதுக்கோட்டை இளைஞர் திருமணம் செய்துகொண்டார். பணிக்காக அந்த இளைஞர் போலந்து சென்றபோது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி தூர் வாராமல் விட்டு விட்டார்கள், ஆனால் நாங்கள் தற்போது குடி மராமத்து பணி மூலம் தூர் வாரி வருகிறோம் என்று ரகுபதி கூறி உள்ளார்.
CM Stalin On Vengaivayal Untouchability Issue: வேங்கைவயல் பிரச்னை குறித்தும், அதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.