புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த ஒருவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகைக்கடையில் 21 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் உள்ள வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக பொறையார் போலீஸார் இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் பாபிசிம்ஹாவின் புதிய வீட்டை பாதுகாப்பற்ற முறையில் கட்டியதாகவும், 3D முறையில் கட்டிட வரைபடத்தினை காட்டி பொறியாளர் தன்னை ஏமாற்றியதாகவும் பாபி சிம்ஹா பேட்டி அளித்துள்ளார்.
Police Pre Wedding shoot Video: ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களின் போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.