பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Bus Strike Tamilnadu: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இருப்பினும் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் உட்பட 3 நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிமிருந்து 200 போதை மாத்திரை 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Ennore Gas Leak: எண்ணூர் பெரிய குப்பம் அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து கேஸ் லீக் ஆகி மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம். மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடலூரில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள். பெண்களை கட்டம் கட்டி கொன்ற கொலையாளியை போலீஸ் பிடித்தது எப்படி? நடுங்க வைக்கும் பின்னணியை தற்போது காணலாம்.
பொன்னேரியில் ரகசிய காதலனை சினிமா பாணியில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார் ரகசிய காதலி ஒருவர். இப்படி கொலை செய்யும் அளவுக்கு வன்மம் வளர்ந்தது ஏன்? கொலைக்கு பின்னணி என்ன என்பதை காணலாம்.
விஜய் நடித்த பத்ரி படத்தின் வில்லன் பூபிந்தர் சிங், தனது வீட்டில் இருந்த மரத்தை வெட்டிய சண்டையில் பக்கத்து வீட்டுக்காரரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.