நாட்றம்பள்ளி அருகே நண்பனை கொலை செய்து மண்ணில் புதைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டதட்ட விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திடுக்கிடும் திருப்பமாக இந்த வழக்கில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.
சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
Mansoor Ali Khan: நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மணியில் குறிப்பிட்டுள்ளனர்.
Police Action: போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்ட்டில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை
Chennai Crime News: ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது போதையில் தகராறு செய்து, காவலர் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கிய போதை ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் செல்லத்துரை என்ற காவலரின் பெயர், நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து மிரட்டல் விடுத்த வடமாநில நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.