பூர்வகுடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் சட்டத்தின் நெறிகளை மீறிச் செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ரவுடி செய்யும் அட்டகாசம் அனைத்தும் பதிவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை காணலாம்.
கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
கோவையில் வீடு உகுந்து பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்கள் இதோ.
வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, ரகசிய காதலனுடன் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த கொடூர மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெரித்து 11 மாத பெண் குழந்தை கண் முன்னே கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்ப்பதுபோல் நாடகம் ஆடியது அம்பலம்.
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று அடையாளப் பதிவுக்கு தடையா? தெளிவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சென்னை பெரு நகர காவல் துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!
சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.
Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.