வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் படுஜோராக தமிழகத்திற்குள் சர்வ சாதாரணமாக கஞ்சா கடத்தி வரப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
வேலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரியில், நகை பணம் திருட்டு போனதாக ஏமாற்றி புகார் அளித்த இராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ள நிலையில், வழக்கை போலீசார் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வரவேற்பு நிகழ்ச்சி, தவெக தெற்கு மாவட்ட தலைவர் உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை வலிப்பு வந்ததால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் ஜனவரி 20ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக சில கட்டுப்பாடுகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன.
வாணியம்பாடி அருகே சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள், சடலத்தை தண்டவாளத்தில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நமது செய்தியாளர் தமிழ் அரசனிடம் கேட்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பதுங்கி இருந்த இரண்டு ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.