முன் ஜாமீன் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் மீது புகார் அளித்த அதி ஜிவேதாவும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவுள்ளார்.
கரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Pune Porsche car accident: 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அதில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த சிறுவனை போதை பற்றி கட்டுரை எழுத சொல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த விவகாரத்தில் என்ன நடந்தது இதன் தற்போதைய அப்டேட் என்ன? இந்த காணொளியில் காணலாம்.
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் அசோக் கட்டி வரும் பங்களாவில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளனர்.
நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைதாகிய இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.