மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தை!

கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Trending News