உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்தவர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகைக்கடையில் 21 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Trending News