சென்னை விமான நிலையத்தில் 1.24 கோடி ரூபாய் செலுத்தி இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் காவல்துறையில் அனுமதி பெறவில்லை என தகவல் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்திய போலீசார்
கும்பகோணத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சீட்டு மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் கைது.
Tripura Gang rape: மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பர்! சமூக ஊடக நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலுக்கும் கோரிக்கை
காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையில், இறந்தவரின் உடலை தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல் என கிராமமே கலவரமாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.