போதை மாத்திரையுடன் சானிடைசர் குடித்த 2 பேர் பலி!

கும்பகோணத்தில், அதீத போதைக்காக போதை மாத்திரையுடன் சானிடைசர் குடித்ததில் கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

Trending News