Flipkart End of Season Sale: நீங்களும் Google Pixel 8a அல்லது iPhone 15 வாங்க சேலுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் விற்பனை தொடங்கியுள்ளது.
Flipkart Big Bachat Sale: ஐபோன் 15 -க்கு இந்த விற்பனையில் ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன், இந்த போன் இப்போது முன்பை விட மலிவு விலையில் கிடைக்கிறது.
iPhone 15 Price Reduced Latest Update: ஐபோன் 15 வாங்க விரும்புபவர்களுக்கு பண்டிகைக் கால சிறப்பு தள்ளுபடியில் 64,999 ரூபாய்க்கு வாங்கலாம்...தள்ளுபடி எவ்வளவு? எந்த மாடலுக்கு எவ்வளவு? விற்பனை என்று வரை தொடரும்???
இ-காமர்ஸ் தளங்களில், முன்னணி நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விற்பனைகளை அறிவித்துள்ளன. இதில், எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டி உபயோக பொருட்கள் என பலவற்றை தள்ளுபடியில் வாங்கலாம்.
iPhone 15 & 14 Prices Reduced Overnight : ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் இணையதளம் தெரிவித்துள்ளது
Amazon Great Indian Festival Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது. சலுகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் அதன் பயனர்களுக்கு ஆப்பிள் ஐபோன் 15 ஐ இலவசமாக வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 தொடர் நேற்று அறிமுகம் ஆனது. இதனால் ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது.
iPhone 16 specifications: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 (iPhone 16) தொடரை தற்போது உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. புதிய போனில் ஆப்பிள் என்ன சிறப்பு அம்சங்களை கொண்டு வரவுள்ளது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
Excellent Offers for Apple iPhone 15: உங்களுக்கும் ஐபோன் வாங்கும் கனவு இருந்தால், அதை நிறைவேற்ற மிக நல்ல சான்ஸ் இப்போது வந்திருக்கிறது. ஐபோன் 15 மாடல் போனை இப்போது மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Amazon Offer For iPhone 15: 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 128 ஜிபி சேமிப்பகத்துடன் கருப்பு நிற ஐபோன் 15 பிளஸ் இப்போது அமேசானில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
iPhone 15: ஐபோன் 15 விஜய் விற்பனையில் அதிக ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. 12 ஆயிரம் ரூபாய் காஷ்பேக் ஆஃபர் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதுதவிர இன்னும் சில சலுகைகளும் இருக்கின்றன.
நீங்கள் தற்போது ஆப்பிளின் ஐபோன் 15-ஐ உங்களுக்காக வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.37,000 -க்கும் அதிகமான தள்ளுபடியுடன் விற்பனையாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.