வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட விபத்து: வழக்குப்பதிவு!

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் உள்ள வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக பொறையார் போலீஸார் இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News