பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் சபையில் திங்கள்கிழமை உரையாற்றி போது, பாகிஸ்தானில் கலவரத்தை கலவரத்தை தூண்ட இந்தியா சதி செய்கிறது என குற்றம் சாட்டினார்.
இந்தியப் பொருட்கள் விற்கப்படும் லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் உள்ள பான் மண்டியில்,குண்டு வெடித்ததில் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்கள் வெடித்து சிதறின.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேவியின் பல சக்திபீடங்கள் உள்ளன. இந்தியாவைத் தவிர, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் சக்திபீடங்கள் உள்ளன. இந்த சக்திபீடங்கள் தேவி பகவத் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 52 சக்தி பீடங்களில் தேவியின் இந்த அதிசயமான 5 சக்திபீடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பயோ-பப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளதாகவும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளி வீரர்களுக்கு உதவவில்லை -ரவி சாஸ்திரி
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன.
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகள் நடந்த பயங்கரவாத போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை அடிக்கடி விமர்சித்த கான், தற்போது ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
உளவுத் துறையின் சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கிகள், துணை ராணுவப் படைகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விராட் கோலியின் கேப்டன்சி சர்ச்சைக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நிறைய பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார்.
பெண்கள் கதறி அழுதுகொண்டே, தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அவர்களது அழுகைக்கு செவி சாய்ப்பவர்கள் யாரும் இல்லை.
பாகிஸ்தானில் குறிப்பிட்ட இனத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு...பிற ஆண்களுடன் உறவு கொள்ள விரும்பினால் தங்கள் கணவனை உடனடியாக விவாகரத்து செய்யும் உரிமையும் இவர்களுக்கு உண்டு
நான்கு நாட்களுக்குத் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த போராட்டத்தில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டான்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பின்னரும் அவர் மிகுந்த தெளிவுடனும், செயல்கூர்மையுடன் நடந்துகொண்டார். பாகிஸ்தானின் பிடியில் இருந்து அவர் பாதுகாப்புக்காக மீண்டு வருவதற்காக இந்தியாவே காத்திருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.