பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவருக்கு நெருக்கமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கி விட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 டெல்லியில் இருந்து தோஹாவிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதால், ராணுவ தளம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்கும் வேளையில், சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால் அந்த காலகட்டத்தில், பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட ஆதரவும், பாகிஸ்தானுக்கு இருந்தது.
ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
Pakistan: இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.
மியான் முகமது மன்ஷா லாகூரை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனமான நிசாத் குழுமத்தின் நிறுவனர் என்பதோடு, அந்நாட்டில் அதிக வரி செலுத்தும் தனிநபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிக்டாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என கூறும் உஸ்பெகிஸ்தான் கட்சி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக டிக்டாக் இருப்பதாக கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.