உலகக் கோப்பையில் ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவை வெல்லாத பாகிஸ்தான்!

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் ஆஸ்திரேலியாவை ஒருமுறை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை.

 

1 /5

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பாகிஸ்தான்.  

2 /5

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை பைனல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.  

3 /5

2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  

4 /5

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை குவாட்டர் பைனல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  

5 /5

இந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி.