2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசிசி அவசரக் கூட்டத்தை நவம்பர் 26 அன்று நடத்த உள்ளது.
ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாவிட்டால், தொடரை வேறொரு நாட்டுக்கு முழுவதுமாக மாற்ற ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
Animal Viral Video Latest: பாகிஸ்தானில் புலி ஒன்றை சங்கிலியால் கட்டிவைத்து ஒரு இன்ஸ்டா பிரபலம் செய்யும் சேட்டைகளின் வீடியோக்கள் வைரலாகி, அதற்கு கடும் கண்டனங்களும் கிளம்பி உள்ளன.
Team India: இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாட பிசிசிஐக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
தனது தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த சிறுமியின் செயல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. சிறுமி எதற்காக குடும்பத்தினரையே கொலை செய்துள்ளார் பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Tiger Viral Video: பாகிஸ்தானில் புலி ஒன்று இரும்பு சங்கிலியால் கட்டி, அதன் முதுகில் சவாரி செய்த சமூக வலைதள பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இந்த லிஸ்டில் உள்ளனர்.
India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைத்து சிறிது காலம் அவரின் கீழ் விளையாடினார்.
இந்திய அணி T20 உலக கோப்பையில் சீட்டிங் செய்து வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது குறித்து பார்க்கலாம்.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவில் பார்ட்டிகளில் கலந்து கொள்ள $2500 வாங்கி உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.