இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை தற்போது வரலாற்று நெருக்கடியான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக சீரழிந்து விட்டதால், மக்கள் வீதிகளில் இறங்கி அதிபர் மாளிகை, பிரதமர் வீடு என அனைத்தையும் சூரையாடி வருகின்றனர்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டி புள்ளியில் இருந்து இரண்டு புள்ளிகளை இந்தியா இழந்து, புள்ளிகள் அட்டவணையில் பாகிஸ்தானுக்கு கீழே சரிந்தது.
மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.915 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு சரிந்தது.
உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடான பாகிஸ்தான், அந்நிய செலாவணி செலவினங்களை குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, தேநீர் குடிப்பதை குறைக்க அறிவுறுத்தியிருக்கிறது
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆடுகளின் உதவியுடன் நாட்டைக் கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலைகளும் சாமான்யர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.