குழந்தையின்மை சிகிச்சையில் இருக்கும் தம்பதிகள் உணவு முறைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் சீக்கிரம் கருவுருவாகும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் உயிரிழப்புகளைக் கூட சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், அதனை உணவு முறை மாற்றத்தின் மூலம் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss With Peanut: எப்படி சாப்பிட்டால் வேர்க்கடலை உடல் எடையைக் குறைக்கும்? உடல் எடையை குறைக்க உதவும்.
எப்படி சேர்த்து கொள்ளலாம்? கேள்விகளுக்கான பதில்
உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் அடையாமல், ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா... அப்படியென்றால், துரித உணவுகளை விடுத்து நல்ல உணவுகளை தொடர்ந்து சாப்பிட அவர்களை பழக்கப்படுத்துவது எப்படி என்பது குறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Bad Food Habits vs Immunity: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை, ருசிக்காகவும் ஆசைக்காகவும் சாப்பிட்டு வரும் பழக்கம் அதிகமாவதால், நோய்கள் உடலை பதம் பார்க்கின்றன
தினமும் சாப்பிடும் உணவில் நீங்கள் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழலாம். எந்தெந்த காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Food Combinations: ஆரோக்கியத்தை உறுதி செய்யும் உணவுகளை உண்பது அவசியம், நமது மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல உணவை உட்கொள்வது அவசியம்
Weight Loss Tips Juices: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சுலபமான சத்தான ஜூஸ் டிப்ஸ் இது. உடல் பருமனை குறைக்க விரும்பினால், அதற்கான உணவுப் பட்டியலில் இடம் பெற வேண்டிய ஆரோக்கியமான பானங்களில் இந்த ஜூஸ் சேர்க்கப்படவேண்டும்
நினைவாற்றல் சிறப்பாக இருந்தால், மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். பிரபல உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது என்றும், எனவே, மூளைக்கு அதிக ஆற்றலை வழங்கும் சிறந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
Healthy Vegetables: காய்கறிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகின்றன. புரதத் தேவைகளையும் காய்கறிகள் வழியாகவே பூர்த்தி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.