ஹோமியோபதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? இந்த மருத்துவத்தின் அதிசயத்தைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையின் அற்புதம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
Benefits of Gulkand during pregnancy: கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் குல்கந்தை உட்கொள்வதால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் நன்மைகள்...
கோடைகாலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தட்பவெப்பம் 35ºC+ அளவுக்குக் இருக்கிறது. சூடு இப்போதே அதிகரித்துவிட்டநிலையில் , வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காலம் இது.
இனிப்பது எல்லாம் ஆரோக்கியமானது அல்ல, சுவையூட்டும் இனிப்பே சுகாதார கேடுகளுக்கு காரணமாகிரது. செயற்கை இனிப்பூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளுடன், இனிப்பு சுவையை வழங்குகின்றன.
எனவே அவை பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை குறைக்க விரும்புகிறீர்களா? தேர்வு செய்ய சில ஆரோக்கியமான மாற்றுகள் இவை....
வேர்க்கடலையின் பக்க விளைவுகள்: வேர்க்கடலை அனைவருக்கும் பிடிக்கும். இதை சாப்பிடுவதால் நன்மைகளும் ஏராளம். இதில் உள்ள புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் மூலம் உடல் வலிமை பெறுகிறது. ஆனால் வேர்க்கடலையில் பக்கவிளைவுகளும் உண்டு என்பது சிலருக்கே தெரியும். இதை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வேர்க்கடலையால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தயிரில் ஏராளமான ஊட்டசத்துகள் நிரம்பியிருந்தாலும், அதனை அனைவரும் சாப்பிட முடியாது. தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்
சாப்பிட்ட பின் மீதமாகும் உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பெரும் ஆரோக்கியக்கேடு. அதிலும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால், ஆபத்தான நோய் ஏற்படலாம்.
பலருக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது கடினமாக இருக்கும்.
உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால் தான், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.