Flipkart Sale: மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போனை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த மலிவான 5G போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Flipkart Big Bachat Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் ஜனவரி 1 முதல் Big Bachat Sale தொடங்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 5, 2025 வரை தொடரும்.
Flipkart Big Savings Days Sale: பிளிப்கார்டின் இந்த சேலில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஜனவரி 5 வரை நடைபெறும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் இதை வாங்க முடியும்.
Flipkart Big Bachat Days sale: ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை நடைபெறும் இந்த விற்பனையில் ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் பல நிறுவனங்களின் பிரபலமான மாடல்களில் வங்கி தள்ளுபடிகள், கூப்பன் சேமிப்புகள் மற்றும் வட்டி இல்லாத சமமான மாதாந்திர தவணை (EMI) திட்டங்கள் ஆகியவை கிடைக்கின்றன.
Flipkart Big Bachat Days Sale: இந்த Flipkart விற்பனை 2025 ஜனவரி 1 முதல் 5 வரை தொடரும். Samsung Galaxy S24 Ultra 5G தவிர, இன்னும் பல ஸ்மார்ட்போன்களிலும் சிறப்புச் சலுகைகளைப் பெறலாம்.
Flipkart Mobiles Year End Sale: நீண்ட நாட்களாக புதிய iPhone 15 ஐ வாங்க காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
iPhone 16: ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சமீபத்திய iPhone 16 இப்போது இந்தியாவில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போனை ரூ.20,000 -க்கும் குறைவாக வாங்க முடியும்.
Flipkart Big Saving Days Sale: ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தாம்சன் (Thomson) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ரூ. 6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Flipkart Super Value Days Sale: இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் என்ற புதிய விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
Flipkart: பிளிப்கார்ட் தளம் ஆர்டரை ரத்து செய்ய ரூ 20 வசூலிக்கிறது என்று ஒரு சமூக ஊடக இடுகை மூலம் தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் எக்ஸ் தளத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.
மோட்டோரோலாவின் Motorola Edge 50 Pro 5G மாடல் போனிற்கு பிளிப்கர்ட் (Flipkart) நல்ல தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதனை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
Flipkart End Of Season Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் நடந்து வருகின்றது. டிசம்பர் 7 ஆம் தேதி தோடங்கிய இந்த விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி, அதாவது நாளை வரை நடைபெறும்.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் விரைவில், சில ஆர்டர்களுக்கு ரத்து கட்டண முறையை செயல்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Flipkart End of Season Sale: ஐபோன், லேப்டாப். ஸ்மார்ட்போன் அல்லது இயர்பட் என இதுபோன்ற ஏதேனும் கேட்ஜெட்டை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த விற்பனை சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
Flipkart End of Season Sale: நீங்களும் Google Pixel 8a அல்லது iPhone 15 வாங்க சேலுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் விற்பனை தொடங்கியுள்ளது.
Flipkart Big Bachat Sale: ஐபோன் 15 -க்கு இந்த விற்பனையில் ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன், இந்த போன் இப்போது முன்பை விட மலிவு விலையில் கிடைக்கிறது.
Flipkart Big Bachat Sale: உங்கள் பட்ஜெட் ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்து, நீங்கள் நேர்த்தியான, சக்திவாய்ந்த 5G ஃபோனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இது உங்களுக்கான நல்ல வாய்ப்பு.
பிளிப்கார்ட் Black Friday Sale-லில் iPhone 15 Pro, iPhone 15 Plus மற்றும் Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.