Benefits of Jaggery: வெல்லத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, சுக்ரோஸ், குளுக்கோஸ், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகிய விட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன.
Sperm killer Foods: ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, தந்தையாகவேண்டும் என கனவு பொய்த்து போகும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொருள் படும் An apple a day keeps the doctor away என்னும் ஆங்கில பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கக் கூடும். அப்படிப்பட்ட இந்த அற்புதமான பழத்தை சாப்பிடுவதற்கு முன், பலர் அதன் தோலை நீக்கிவிடுகிறார்கள். அதை செய்வதால், பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இழக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை
பாலக் கீரை உடலுக்கு நிறைய ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது கண் பார்வை திறனை அதிகரிப்பதோடு இரத்த இழப்பைக் குறைக்கிறது. மேலும், இது எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும். மேலும், இந்த ஐந்து ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பப்படும் ஒரு பழமாகும். பெரும்பாலான மக்கள் ஆண்டு முழுவதும் வாழைப்பழங்களை சாப்பிடுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் என்னவென்று தெரியுமா? இதுபோன்ற சில நம்ப முடியாத விஷயங்களை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது.
தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் உள்ளது. வாட்டி எடுக்கு கோடையில் உடலில் நீர்ச்சத்து இல்லாததால் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில பானங்களை காலையில் எடுத்துக் கொள்வதன் மூலம் கடும் வெயிலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளலாம். அத்தகைய பானங்களை நீங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். எளிதில் தயாரிக்கு சில கூலாக வைக்கும் ட்ரிங்குகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, அதன் ருசியை நினைத்து பலருக்கும் நாவில் நீர் ஊறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
Benefits of Onion Peel: வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெங்காயத் தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும், யோகா உடற்பயிற்சி முதல், எடை இழப்பீற்கான டயட் வரை பலவற்றை கடைபிடிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.
சோம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நம் சமையலறையில் நாம் பயன்படுத்தும் பல மசாலா பொருட்கள் நாம் செய்யும் சமையலை ருசிகரமாக்குவதோடு இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளன. இவை பல வழிகளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. சோம்பு நீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொரோனா நான்காவது அலை பீதிக்கு மத்தியில் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது.
திங்கள்கிழமை மாணவர்களிடமிருந்து மொத்தம் 1,121 மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.