கிளெப்டோமேனியா என்பது திருடும் ஆர்வத்தை தூண்டும் விசித்திரமான ஒரு மனநலக் கோளாறாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றவர்களின் பொருட்களைத் திருடும் பழக்கம் இருக்கும்.
சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன.
குங்குமப்பூவில் கலப்படம் இருந்தால், உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். எனவே உண்மையான குங்குமப்பூவிற்கும் போலி குங்குமப்பூவிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம்.
உப்பை (Salt) உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் குளோரைடு தாதுக்களைப் பெறுகிறோம். நமது உடல் செயல்பாடுகளுக்கு சோடியம் முக்கியமானது. மேலும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க குளோரைடு முக்கியமானது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வின்படி, உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
நமது வாழ்க்கையில் அடிக்கடி, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அதிர்ச்சி சம்பவம் குறித்து கேள்விப்படுகிறோம். இவை இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதையே உணர்த்துகின்றன.
உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிப்பது சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், தேவைக்கும் அதிகமான நீர் உட்கொள்வது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் ஆரோக்கியத்தின் நிலையில் உங்கள் கண்களால் அறியலாம். கண்கள் இதயத்தின் நிலையை கூட எடுத்துக் கூறுகின்றன. நோய்க்கான காரணத்தைக் கண்டறியும் போது மருத்துவர்கள் முதலில் கண்களைப் பார்ப்பதற்கு இதுவே காரணம்.
உடல் எடையைக் குறைக்கும் தீவிர முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில், காலை உணவில் சிலவற்றைச் சாப்பிட்டால், உங்கள் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தேனின் பல நன்மைகள் உள்ளதாக ஆயுர்வேதத்திலும் கூறப்பட்டுகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சுவையில் சிறந்ததைத் தவிர, இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வைட்டமின் ஏ, பி, சி சோடியம், பாஸ்பரஸ், அயோடின், இரும்பு, கால்சியம் ஆகியவை தேனில் ஏராளமாக உள்ளன. இருப்பினும், தேனுடன் சில பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன்படி எந்தெந்த உணவுகளை தேனுடன் சேர்த்து சாப்பிடகூடாது என்று பார்ப்போம்.
HIV எய்ட்ஸ் சிகிச்சையில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஹெச்.ஐ.வி நோயில் இருந்து குணமான முதல் பெண்மணி என்ற பெருமையை ஒரு அமெரிக்க பெண்மணி பெற்றுள்ளனர்.
புற்றுநோய் போன்ற தீவிர நோய் நான்காம் கட்டத்தை அடைந்தால் அதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். அதை முதல் கட்டத்தில் கண்டறிந்தால், அதற்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.