Arjun Tendulkar: கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பந்த் ரூ. 27 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறி உள்ளார்.
Vaibhav Suryavanshi: பீகாரைச் சேர்ந்த 13 வயதே ஆன கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
IPL Mega Auction: ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் மொத்தம் 102 வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அதில் சில ஸ்டார் பிளேயர்களும் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஐபிஎல் 2024 மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட வீரர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
IPL Auction Live 2024: இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை மீதமுள்ளது, RTM யார் யாரிடம் உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
IPL 2025 Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், எந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
முகமது சிராஜ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதயம் உடைந்தது போன்ற சிமிலியை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே இதேபோன்ற சிமிலியை பும்ரா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பகிர்ந்திருந்தனர்.
CSK IPL 2024: டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிச்செலை சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு வாங்கி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.