தொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12-வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
என்னை யாரும் தடுக்கு முடியாது. நான் மரணத்தை கண்டு பயப்பட மாட்டேன். மரணம் தான் என்னை பார்த்து பயப்பட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் கமதேவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்ததால் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
மாடு கடத்த வந்தார் என சந்தேகப்பட்டு ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வட மாநிலங்களில் நடைபெற்று வருகிற என்பது வேதனையே.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!
உத்திர பிரதேசத்தில் முதியவர் ஒருவரை, பசு வதை செய்தேன் என ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி மர்ம கும்பல் ஒன்று அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.