சென்னை கே.கே.நகரில் 2வது மாடியில் இருந்து குதித்த காவலர்... கேட்டு கம்பி பின்புறத்தில் குத்தி படுகாயம்.. வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது என்பது குறித்து முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
Actress Samantha Father Joseph Prabhu Passes Away : நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமாகியிருக்கிறார். இது குறித்து, சமந்தா ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப்பை பயன்படுத்துவது வழக்கம் அப்படி பயன்படுத்தப்பட்ட கூகுள் மேப் தான் மூன்று பேரின் உயிரை பறித்துள்ளது. நடந்தது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
ஓட்டப்பிடாரம் அருகே அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்து அரசு கேபிள் டிவி ஒப்பந்த ஊழியர் பலியாகிய நிலையில், மின்சார வாரியம் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Project December Of AI Chatbot : இறந்தவர்களுடன் பேச வைக்கும் ப்ராஜெக்ட் டிசம்பர் எனப்படும் AI-அடிப்படையிலான போட் அமைப்பு என்ன செய்கிறது? ஆச்சரியம் ஆனால் நிதர்சனம்....
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ஈசிஆர் கடற்கரை பகுதியில் குளித்தவர்களில் கடந்த நான்கு நாட்களில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.