அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
Tamil Nadu Assembly Seating Case: சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது! திமுக அரசுக்கு எதிரான வழக்கு ரத்து...
Admk general body meeting: பொதுக்குழு கூட்டத்தில் மீனவர் விவகாரம் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கூட்டணி தொடர்பாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்புமனுவில் சொத்து மதிப்பைக் குறைத்து காட்டியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்றும் பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
எம்ஜிஆர் போல் தொப்பி கண்ணாடி அணிந்து பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி காட்டி கொள்வதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என புகழேந்தி விமர்சனம்
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடையாளமும் தரப்படவில்லை.
Edappadi palanisamy Blames DMK : அதிமுகவில் ஒரு மாதகாலமாக நிகழும் அத்தனைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி, அத்துடன் திமுகவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
நேற்று இரவு வெளியான சர்ச்சை ஆடியோ விவகாரம் தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.