மூச்சுத் திணறல் ஏற்படுவதை சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை பிரபல பாடகர் பப்பி லஹரியின் திடீர் மரணம் உணர்த்துகிறது. உறக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் குறித்த தகவல்கள்...
காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்று 5-வது மாடியின் பால்கனியில் இருந்த குதித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: மரணம் என்பது அசைக்க முடியாத உண்மை. பிறந்தவர் கண்டிப்பாக இறப்பார் என்பது கசப்பான நிதர்சனம். ஆனால் உலகில் மனிதர்கள் இறப்பதைத் தடுக்கும் சில இடங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான தகவல். இந்த இடங்களில் இறப்பதும் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இறப்பதை சட்டவிரோதமாக அறிவித்துள்ள 5 அதிசய நகரங்கள் இவை...
ALSO READ | லட்சியத்துடன் தொடங்கி கனவாய் போன வரலாற்று கட்டிடங்கள்..!
விவசாயி ராஜசேகர் (Farmer Rajasekar) ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ (Viral Video) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இரண்டு சக்கரவாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில் தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை உடல் சிதறி உயிரிழந்தனர்.
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே புகைபிடிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். ஆனால் நம் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய பிற வியாதிகள் உயிர்கொல்லி நோய்களாக உருவாகியிருக்கின்றன.
ஆன்மீகம் என்பது அனைவருக்கும் ஆறுதலிப்பது. வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறிவிட்டது. ஆனால் மற்றொரு புறம், பேய், பிசாசு என ஆன்மீகத்திற்கு எதிரான கருப்புப் பக்கமும் உண்டு. இரவில் இருளில் பேய்களின் அச்சம் கொடுக்கும் பேயச்ச புகைப்படத் தொகுப்பு....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.