நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அவரின் உடல் தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் நடு ரோட்டில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
கணவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கும் நிலையில், யூடியூப் சேனல்களில் போடப்படும் வீடியோக்கள் குடும்பத்தினரை மிகவும் கஷ்டப்படுத்தும்படி இருப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் டயட் மற்றும் உணவு பழக்கங்கள் குறித்து பதிவுகள் வெளியிட்டு வந்தவர், ஜன்னா டி ஆர்ட். இவர் ஒரு வித்தியாசமான டயட் இருந்த காரணத்தால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் ஒருவர் தனது 30ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம், நரம்பு வெடிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. நரம்பு வெடிப்பு என்றால் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.