உலக சந்தையில் இருந்து தங்களது கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
H3N2 Vs Covid19 Symptoms: கோவிட்19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தையும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்
COVID-19 India Tally: இந்தியாவில் 126 நாட்களுக்குப் பிறகு, ஒரே நாளில் அதிக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.
ஜனவரி 3 முதல் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடம் திட்டம் தொடங்கியது. அதன்படி உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன, அதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணித்து கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியரை, மத்திய அமைச்சர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறந்த பெண்ணின் மரணம் மயோகார்டிடிசின் (இதயம் தொடர்பான பிரச்சனை) விளைவால் நடந்தது என போர்ட் ஒப்புக்கொண்டதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்ப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும்...
இந்த ஆண்டு மார்ச் மாதம், கோவோவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் தொடங்கியதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இதை அறிமுகப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கைக் கொண்டுள்ளது என்றும் ஆதார் பூனாவாலா கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட விரைவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
தடுப்பூசிப் பற்றாக்குறையால் இன்று (2021, ஜூன் 02), 5996 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடத் தொடங்கியதில் இருந்து சென்னையில் இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.