உலக சந்தையில் இருந்து தங்களது கோவிஷீல்டு தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது.
தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க வகை செய்யும் அமெரிக்க அரசின் கொள்கை மாற்றத்திற்கு, அமெரிக்க அதிபர் ஜோ படைன், மற்றும் அதனை சாத்தியமாக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா (Adar Poonawalla) நன்றி கூறுகிறார்
பல்கிப் பெருகும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போடப்ப, டும் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வரமே சாபமாகும் என்பது பழங்கால வழக்குமொழி அல்ல என்பதை அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் நிரூபிக்கின்றன.
ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்க உள்ள 14வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடருக்காக இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஏராளமான வீரர்களில் கெய்ல் மற்றும் ரஸ்ஸல் ஆகிய இருவரும் அடங்குவர்.
முன்னெச்சரிக்கையாக AstraZeneca இன் கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு ஜனாதிபதி (Emmanuel Macron) இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
Oxford-AstraZeneca தடுப்பூசியை இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிப்பதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவை AIIMS டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா வரவேற்றுள்ளார்.
சோதனை செய்யும் போது புதிதாக அறியப்படாத ஒரு நோய் தாக்கம் இருந்ததால்" தற்காலிகமாக Oxford தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஒரு சிறந்த தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடையில் இந்த செய்தி வந்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 25 லட்சத்தை தாண்டிய நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.