நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் எண்ணிக்கை இப்போது 1.36 கோடியாக உயர்ந்துள்ளது, அவற்றில் 12.6 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,22,53,697 பேர் குணமடைந்துள்ளனர், 71,058 பேர் வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நிர்வாகத்தின் மந்தநிலையால் மக்கள் கவனக்குறைவாகிவிட்டனர் என்று கூறினார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மொத்த தொற்றுநோய்களில் 78.9% இந்த மாநிலங்களில் இருப்பதாகவும் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சில நாட்களாக COVID-19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு மாநில அரசுகள் தங்கள் பள்ளிகளையும் பிற கல்வி நிறுவனங்களையும் மீண்டும் மூட வெண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரங்களில் இந்தியாவில் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் மிக அதிக ஒரே நாள் தொற்று என்ணிக்கையாகும்.
ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் கிடைக்கும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான முதல் டி 20 போட்டியைக் காணச் சென்ற ஒரு சில மாணவர்கள் மூலம், புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அகமதாபாத் வளாகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும், COVID-19 ஆல் மிக மோசமாக பாதிப்புக்குள்ளான மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
குர்தீப் பாந்தர் என்ற வெளிநாடு வாழ் இந்தியரின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தாளத்துக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அவரைப் பார்க்கும் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படும்.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தற்காலிக அறிக்கையின்படி, திங்கள்கிழமை காலை 7 மணி வரை, 3,12,188 அமர்வுகளில் 1.56 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
இந்தியா ஏற்கனவே 229 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது, அதில் 64 லட்சம் டோஸ் மானிய உதவியாகவும், வர்த்தக அடிப்படையில் 165 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 12 அன்று தெரிவித்துள்ளது.
மீதமுள்ள மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்ட பிறகு, இதைப் பற்றிய மதிப்பீடு செய்யப்படும் என்று பால் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை தன்னை விட்டுவிட்டு, தனியாக சென்று போட்டுக் கொண்ட டாக்டர் ஒருவர், அவரது மனைவியிடம் இதுகுறித்து கூற, அவர் கோபத்தில் கொப்பளிக்கும் வீடியோ (Video) ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.