சம்பளம் பெறுபவரின் அடிப்படைச் சம்பளத்தில் 24 சதவீதம் மாதா மாதம் பிஎஃப் கணக்கில் போடப்படுகிறது. இதற்காக, 12 சதவீதம் ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 12 சதவீதம் நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படுகிறது.
Robin Uthappa Arrest Warrant: மூத்த இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
EPFO Update: தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும் என முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் அவர்களது சங்கங்களிடமிருந்து பல கோரிக்கைகள் வந்தன.
EPS Pension:சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
EPFO ATM Money Withdrawal: இனி ஏடிஎம் மூலமே PF பணத்தை வெளியே எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படும் நிலையில், அதற்கு வங்கியின் டெபிட் கார்ட் கொடுக்கப்படுமா அல்லது தனியாக பிரத்யேக கார்ட் கொடுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
EPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள்.
EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.
EPF Withdrawal Rules: பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
EPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அதில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
EPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
EPF திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதே. ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வந்தால், அவர் ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பெறுகிறார் என EPFO விதிகள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.