சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் இந்த மருக்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
வாழைப்பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பழங்களாகும். ஏழைகளும் எளிதாக வாங்கக்குடிய இந்த பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன.
வாழைப்பழம் சாப்பிடும்போது, பெரும்பாலான மக்கள் தோலை தூக்கி எறிகிறார்கள். ஆனால், வாழைப்பழத்தின் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது நீங்கள் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டீர்கள்.
உணவே மருந்து என்பது உண்மையான விஷயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும்.
நாம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். குறிப்பாக சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம்.
நாம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். குறிப்பாக சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம்.
குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போவதைத் தவிர்க்க, விலையுயர்ந்த பொருட்களுக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல சிகையலங்கார நிபுணர்களூக்கும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் வாழைப்பழம், தேன் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்தால் போதும்.
நமது உணவு தயாரிப்பில் நாம் செய்யும் சில கவனக்குறைவான செயல்கள், உடல் சூட்டை அதிகரித்து வயிற்றில் கொப்புளங்களை உண்டாக்குகின்றன. இந்த கொப்புளங்கள் மிகுந்த வலி உண்டாக்க கூடியது. எனவே இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது.
முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் நன்மைகள் ஏராளம். அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திலுமே சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்போம்.
வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலம் பெறும் நன்மைகள் ஏராளம்.
பொதுவாக வாழைப்பூவை சுத்தம் செய்ய நேரம் ஆகும் என்பதால் என்னவோ நிறைய பேர் சமைக்கமாட்டார்கள். உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது மிகவும் உடலுக்கு நல்லது. வாழைப்பூவை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.