Red onions or white onions: நம் அன்றாட வாழ்வில் வெங்காயம் இன்றியமையாதது. இந்திய சமையலறைகளில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவிலும் அவை முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
வெங்காயம் சிறப்பு வகை உணவாக பார்க்கப்படுகிறது. இது உடலில் கெட்ட பொருட்களை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. வெங்காயம் உங்கள் இரத்தத்தை எளிதாக சுத்தம் செய்ய தேன் உதவுகிறது.
வெங்காயம் தினசரி உணவுகளில் சேர்க்கப் பயன்படும் ஒரு காய்கறி ஆகும். இவற்றில் அதிக சத்துகள் உள்ளது. உடலை தவிர முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெங்காயம் உதவுகிறது.
பெரும்பாலான இந்திய உணவுகளில் முதன்மையாக இருக்கும் பொருள் வெங்காயம் தான். பிரியாணி முதல் மசாலா தயாரிப்பது வரை அனைத்திற்கும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.
Onion Benefits: வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு சக்தியும் கொண்டது.
Lizards Controlling Tips: பல்லிகள் வீட்டில் உள்ள சிறு சிறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பலருக்கும் பல்லியை பார்த்தால் பயம் இருக்கும்.
Foods you should not refrigerate: ஒரு காலத்தில் சமைத்த மற்றும் பச்சையான காய்கறிகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட ஃபிரிட்ஜ், இப்போது அனைத்து உணவு பொருட்களையும் வைக்க பயன்படுத்தப் படுகிறது.
Benefits Of Onion : செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்டுள்ள வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்?
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால், எலும்புகளுக்கு இடையில், யூரிக் அமிலம் படிந்து, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரிக்கிறது. கீழ்வாத பிரச்சனையும் ஏற்படுகிறது.
முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள், உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
Onion Export Ban: தடை செய்யப்பட்ட ஏற்றுமதி பொருட்களின் பட்டியலில் வெங்காயமும் இணைந்துவிட்டது. இந்த ஏற்றுமதித் தடையானது இந்த நிதியாண்டு முழுமைக்கும் தொடரும்
Onion Prices Hike: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ. 70 எனவும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110 பாய் முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் கிலோ ரூ.90க்கு விற்பனை. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.