Special Train, Pongal 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - தாம்பரம் பாதையில் சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
தாம்பரம் அருகே போர்டர் செயலி மூலம் அனுப்பி வைக்கபட்ட விலையுர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். கைவரிசை காட்டிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பம்மல் காந்தி ரோடு பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதாக பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த நிலையில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு.
தாம்பரத்தில் வீட்டில் வளரும் வெளிநாட்டு நாயின் அட்டகாசத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த நாய் யாருடையது. இந்த நாயால் மக்கள் படும் துயரம் என்ன என்பதை காணலாம்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Chennai Power Shutdown News: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாதக் கடைசியான இன்று (ஜூலை 31) முழுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் எப்போது மின் தடை இருக்கும் என்பதை இதில் பார்க்கலாம்.
தாம்பரம் அருகே திருமணமான எட்டு மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
தாம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதைக் கடை உரிமையாளர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெட்டிக் கடைகளை அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையானதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்தது தான் என்ன? இதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.