BSNL Successful Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 2 ரீசார்ஜ் திட்டங்கள்தான் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றை பின்னடைவு அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Telecom News: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் குறையும் நிலையில், கடந்த செப்டம்பரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் உயர்வை கண்டுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Jio Unlimited 5G Data Plan: ஜியோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, பல்வேறு நன்மைகளை தரும் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
BSNL Cheap Recharge Plans: எளிய மக்களுக்கும் பயனிளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தற்போது குறைந்த விலையில் இரண்டு ரீசார்ஜ் பிளான்களை அறிவித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்களை இதில் காணலாம்.
IPL 2024 Vi Special Recharge Plans : ஐபிஎல் தொடரை முன்னிட்டு வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான சலுகைகளுடனும், தள்ளுபடிகளுடனும் அறிமுகப்படுத்தியுள்ள ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.
Airtel Recharge Plan Price Hike: ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தற்போது உயர்த்தி உள்ளது. அந்த பிளான்கள் என்ன, அதன் நன்மைகள் என்பதை இதில் காணலாம்.
Shocking For BSNL Users: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறிப்பிட்ட பிளானில் இதுவரை வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற டேட்டா இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Airtel Rs 49 Data Plan Changes: ஏர்டெல் நிறுவனம் அதன் 49 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் பிளானில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, வாடிக்கையாளர்களுக்கான பலன்களை அதிகரித்துள்ளது.
Jio Brain: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தொலைத்தொடர்பு மற்றும் நிறுவனங்களுக்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களை வழங்கும் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தளமான ஜியோ பிரைன் அறிமுகப்படுத்தியுள்ளது.
Jio Airtel 5G Data Price Hike: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.